» »Unlabelled » ஏப்ரல் 14ல் 'விஜய்57' டீஸர்!

'துப்பாக்கி' படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் விஜய், சமந்தா, சதீஷ் ஆகியோர் நடிப்பில் புதிய  படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார், 'கொலைவெறி நாயகன்' அனிருத். ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் ஏப்ரல் 14ல் வெளியாகிறது.
ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Admin

Hi there! I am Hung Duy and I am a true enthusiast in the areas of SEO and web design. In my personal life I spend time on photography, mountain climbing, snorkeling and dirt bike riding.
«
Next
மகேஷ்பாபுவை இயக்குகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்?
»
Previous
Naan Sigappu Manithan (2014) [Tamil Original ACDRip - Mp3 - VBR - 320kbps] Download Latest Tamil MP3 Audio Songs

No comments:

Leave a Reply