அப்பாவைப் போலவே மகனும் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் மிக நெருக்கமாக விளையாடுகிறாராம். ஆனை நடிகை, பிரிய நடிகை என விளையாட்டு தொடர்கிறதாம்!
முன்னாள் காதலி இணையும் படத்தில் இந்நாள் காதலியையும் நடிக்கவைக்க, ஹீரோயின் அம்மாவுக்கு போன் செய்தாராம் இயக்குநர். அம்மா போனிலேயே கோப முகம் காட்ட, நொந்துபோய் போனை வைத்துவிட்டாராம் இயக்குநர்!
தமிழில் சின்னப்பூ நடிகையின் காதல் பிரிவைப் போலவே நம்பர் நடிகையும் தெலுங்குக் காதலனைப் பிரிந்துவிட்டார் என்கிறார்கள்!
No comments: