* 'என் பேரு மீனாகுமாரி’ என்று கெட்ட ஆட்டம் போட்ட முமைத்கான் இப்போது பாடகி அவதாரம் எடுத்துள்ளார். தெலுங்கு பாப் ஆல்பம் ஒன்றை வெளியிடவுள்ளார். ஷகிரா போல் பிரபலமாக வேண்டும் என்பது முமைத்தின் ஆசையாம். ஆசைக்குமாரி.
* 90-களில் பரம எதிரிகளாக இருந்த மாதுரி தீட்சித்தும் ஜூஹி சாவ்லாவும் இப்போது 'குலால் கேங்’ படத்தில் நடித்ததால், நெருங்கிய தோழிகளாகிவிட்டனர். அப்போதைய ஹீரோக்கள் பாலிவுட்டில் செய்த சில்மிஷங்களைப் படப்பிடிப்பு இடைவேளையில் பேசி மகிழ்ந்தார்களாம். அதைக் கொஞ்சம் ஓப்பனா சொல்லுங்களேன்.
No comments: